இன்றைய ராசிபலன்: பேரதிர்ஷ்டத்தின் உச்சத்தால் எந்த ராசிக்கு பணமழை?

Today Rasi Palan Horoscope
By Manchu May 23, 2022 03:28 AM GMT
Report

மேஷம் :

அசுவினி: தொழிலில் லாபம் காண்பீர்கள். அரசு வழியிலான முயற்சிகள் வெற்றியாகும். பரணி: தொழிலில் இருந்த தடைகள் விலகும். திடீர் பணவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கார்த்திகை 1: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். இதுவரை இழுபறியாய் இருந்த பணி முடிவிற்கு வரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4: துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய பொறுப்பு உங்களைத்தேடி வரும். ரோகிணி: உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தடைபட்டிருந்த செயல்களில் வெற்றி உண்டாகும். மிருகசீரிடம் 1, 2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் இன்று வந்து சேரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: அமைதியாக செயல்பட்டு சாதிக்க வேண்டிய நாள். முயற்சியில் தடைகளைச் சந்திக்கலாம். திருவாதிரை: எதிர்பார்த்த தகவல் வராமல் சோர்வடைவீர்கள். உங்கள் செயல்களில் இன்று அவசரம் வேண்டாம். புனர்பூசம் 1, 2, 3: பணியிடத்தில் நிதானம் தேவை. பணப் பரிவர்த்தனையில் சில சங்கடங்களை சந்திக்கலாம்.

இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்போ சரியான நேரத்தில் தூக்கம் அவசியம் 

இன்றைய ராசிபலன்: பேரதிர்ஷ்டத்தின் உச்சத்தால் எந்த ராசிக்கு பணமழை? | Today Rasipalan May 23 2022 In Tamil

கடகம்:

புனர்பூசம் 4: உங்களை சோர்வடையச் செய்யும் வகையில் சிலரின் நடவடிக்கை இருக்கும். அமைதி காப்பது நல்லது. பூசம்: வம்பும் பிரச்னைகளும் இன்று உங்களைத் தேடிவரும். மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். ஆயில்யம்: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். உங்களைச் சுற்றி இருப்பவர்களால் அமைதி கெடும்.

சிம்மம் :

மகம்: சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் இன்று ஆதாயம் உண்டாகும். பூரம்: பிரச்னைகளை சமாளித்து வெளியில் வருவீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். மகிழ்ச்சியான நாள். உத்திரம் 1: நண்பர்களின் உதவியால் முயற்சி வெற்றி பெறும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி காண்பீர்கள்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4: நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள். உங்களுடைய செயல்களில் வேகம், விவேகம் இருக்கும். அஸ்தம்: சோர்வு விலகி உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிரியால் ஏற்பட்ட சங்கடம் இன்று காணாமல் போகும். சித்திரை 1, 2: உங்களின் முயற்சிகளுக்கு பெரியோர் ஆதரவு கிடைக்கும். அதிரடியாக செயல்பட்டு அதிர்ஷ்டம் காண்பீர்கள்.

காது, மூக்கு, கண் வழியாக பரவும் குரங்கு அம்மை! அறிகுறிகள் என்னென்ன? 

இன்றைய ராசிபலன்: பேரதிர்ஷ்டத்தின் உச்சத்தால் எந்த ராசிக்கு பணமழை? | Today Rasipalan May 23 2022 In Tamil

துலாம்:

சித்திரை 3, 4: நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். செயல்களில் தடை, தாமதம் இன்று ஏற்படும். சுவாதி: எதிர்பார்த்திருந்தவற்றில் ஏமாற்றம் உண்டாகும். குடும்பத்தினரின் அதிருப்திக்கு இன்று ஆளாவீர்கள். விசாகம் 1, 2, 3: உங்கள் முயற்சிகளில் சிரமம் காண்பீர்கள். நீண்ட இழுபறிக்குப்பின் ஒரு வேலை முடியும்.

விருச்சிகம்:

விசாகம் 4: அரசு பணியாளர்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள். அதிகாரிகளின் கோபம் உங்கள் மீது திரும்பலாம். அனுஷம்: முயற்சிகளில் தடைகளை சந்திப்பீர்கள். மற்றவர்களுக்கு பதில் சொல்லும் நிலை இன்று உண்டாகும். கேட்டை: வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் இன்று அனுகூலம் காண முடியாமல் போகும்.

தனுசு:

மூலம் தடைபட்ட வருமானம் கைக்கு வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டமான நாள். பூராடம்: விடாமுயற்சியால் நினைத்ததைச் சாதிப்பீர்கள். உங்களின் தனித்திறமை இன்று வெளிப்படும். உத்திராடம் 1: பிறர் நலனில் அக்கறை கொள்வீர்கள். பணப்புழக்கம் கூடும். குடும்பத்தினரின் தேவை நிறைவேறும்.

படப்பிடிப்பில் வழுக்கி விழுந்த ரக்சிதா! காணொளியால் அதிர்ச்சியில் ரசிகர்கள் 

இன்றைய ராசிபலன்: பேரதிர்ஷ்டத்தின் உச்சத்தால் எந்த ராசிக்கு பணமழை? | Today Rasipalan May 23 2022 In Tamil

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: பண விவகாரத்தில் கவனம் தேவை புதிய முதலீடுக்குரிய முயற்சியைத் தள்ளிப் போடுவதால் இழப்பில் இருந்து விடுபடலாம். திருவோணம்: குடும்பத்தினரின் நெருக்கடியால் சங்கடங்களுக்கு ஆளாகலாம். வார்த்தைகளில் நிதானம் தேவை. அவிட்டம் 1, 2: வரவிற்கு மீறிய செலவுகளை சந்திக்கலாம். உறவுகளால் சங்கடங்கள் உண்டாகும்.

கும்பம் :

அவிட்டம் 3, 4: மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். சதயம்: குழப்பங்களைத் தவிர்த்தால் உங்களுடைய முயற்சிகள் வெற்றியாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பூரட்டாதி 1, 2, 3: உங்களுடைய முயற்சியில் ஒன்று இன்று வெற்றியாகும். உங்களிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம் :

பூரட்டாதி 4: திடீர் செலவால் தடுமாறுவீர்கள். வெளியூர் பயணங்களால் சங்கடத்தை சந்திப்பீர்கள். உத்திரட்டாதி: வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வின்றி செயல்படுவீர்கள். பதட்டமின்றி செயல்படுவதால் நன்மை உண்டு. ரேவதி: திட்டமிட்டிருந்த வகையில் செலவு அதிகரிக்கும். நவீன பொருட்களை இன்று வாங்குவீர்கள்.

இன்றைய ராசிபலன்: பேரதிர்ஷ்டத்தின் உச்சத்தால் எந்த ராசிக்கு பணமழை? | Today Rasipalan May 23 2022 In Tamil

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US