இன்றைய ராசிபலன்: குருவின் பார்வையால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்
மேஷம்
மேஷ ராசியினர்களுக்கு மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள்.
கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மேலும், உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியினர்களுக்கு குழந்தைகளின் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான முதலீடுகள் மற்றும் உதவிகள் கிடைக்கும்.
பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினர்களுக்கு தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.
வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவுகளும், பாராட்டுகளும் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியினர்களுக்கு உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான தடைகளை அறிந்து கொள்வீர்கள்.
எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.
ஏழரை சனியால் இந்த ஒரு ராசிக்கு பேராத்து….22 வருடங்களுக்கு பிறகு இந்த ராசியில் சனி பெயர்ச்சி
துலாம்
துலா ராசியினர்களுக்கு குழந்தைகளின் விஷயத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
எதிர்பார்த்த தனவரவுகள் மற்றும் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகள் அதிகரிக்கும்.
பேச்சுக்களில் நிதானம் வேண்டும்.உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
தனுசு
தனுசு ராசியினர்களுக்கு புதிய தொழில் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.
உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் செயல்படவும்.
மகரம்
மகர ராசியினர்களுக்கு தனவரவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும்.
பெரியோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்பம் ராசியினர்களுக்கு மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உடலில் ஒருவிதமான சோர்வான சூழ்நிலைகள் உண்டாகும்.
மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்
மீன ராசியினர்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.
வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.