இன்றைய தினம் இந்த 4 ராசிக்காரங்க நினைச்ச காரியத்தை சாதிப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Dhushi Mar 23, 2025 03:05 AM GMT
Report

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இன்றைய தினம் பெரிய நஷ்டத்தை சந்திக்கப்போகும் 5 ராசிகள்- உங்க ராசியும் இருக்கா?

இன்றைய தினம் பெரிய நஷ்டத்தை சந்திக்கப்போகும் 5 ராசிகள்- உங்க ராசியும் இருக்கா?

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.      

இன்றைய தினம் இந்த 4 ராசிக்காரங்க நினைச்ச காரியத்தை சாதிப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? | Today Rasipalan In Tamil 23 03 2025

  1. மேஷம்- அதிர்ஷ்டம்,பழைய கடன் பிரச்சினை தீரும், வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு, நிறம் சிவப்பு
  2. ரிஷபம்- மரியாதை , நல்ல வாய்ப்பு, திடீர் உடல்நலக் குறைவு,கடுமையான உழைப்பு, நிறம் பச்சை.
  3. மிதுனம்- பழைய நண்பர் சந்திப்பு, விவாதங்கள், ஒற்றுமை, தேர்வுகள் வெளியேறும், நிறம் வெள்ளை
  4. கடகம்- செலவு, நிதி நிலை சீராகும், பொருளாதார நிலை மேம்படும், கடின உழைப்பு, புத்திசாலித்தனமான முடிவு, நிறம் பச்சை.
  5. சிம்மம்- அதிக கவனம், கடன்களை தவிர்க்கவும், வியாபாரம், மனைவியின் ஆலோசனை, மனச்சுமைகள் அதிகமாகும், வருமானம், நிறம் ப்ரவுன்.
  6. கன்னி- சவாலான சூழ்நிலைகள், அமைதியின்மை,முக்கியமான முடிவு, பிரச்சனை, நிதி உதவி, மோதல்கள் வர வாய்ப்பு, நிறம் கருப்பு.
  7. துலாம்- திட்டங்கள் நிறைவேறும், மகிழ்ச்சி, நல்லிணக்கம், நேர்மறை மாற்றங்கள், லாபம், கொண்டாட்டம்,வளர்ச்சி, நிறம் ஊதா.
  8. விருச்சிகம்- எச்சரிக்கை, துணையின் ஆரோக்கியத்தில் கவனம், மனதில் சுமை, வாகனம் ஓட்டும்போது கவனம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிறம் சிவப்பு
  9. தனுசு- கடினமாக உழைப்பு, சட்டப் பிரச்சினை, வெற்றி, விருந்தினர் வருகை, மகிழ்ச்சி, புதிய வணிக முயற்சி, நிறம் பச்சை
  10. மகரம்- லாபம், வாக்குவாதம், வருமானம் அதிகரிப்பு, நிறம் மெரூன்.
  11. கும்பம்- குடும்பப் பிரச்சினைகள், முன்னெச்சரிக்கை, விபத்து, வணிக பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை, நிறம் வெள்ளை
  12. மீனம்- இலாபம், அலுவலகத்தில் சூழல்களில் மாற்றம், மன அழுத்தம்,நிறம் மஞ்சள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US