94 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சமசப்தம யோகம்: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் - இன்றைய ராசிப்பலன்!
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.
அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
இதேவேளை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
1. மிதுனம்
இந்த ராசியில் இந்த நாட்கள் சவால் மிகுந்ததாக இருக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சினையாக இருக்கும். மாணவர்கள் தங்களின் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் எந்த வேலையாக இருந்தாலும் திட்டமிட்டு செய்ய வேண்டும்.
2. கடகம்
சித்திரை நட்சத்திரத்தில் கேது பயணிக்கக்கூடிய காலத்தில் கடக ராசிக்காரர்களுக்கு சற்று பதற்றமான சூழ்நிலைக் காணப்படும். தாயின் உடல் நலனில் குறை ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் குழப்பம் ஏற்படும்.
இதனால் மகிழ்ச்சியின்மை ஏற்படும்.
3. கன்னி
சித்ரா நட்சத்திரத்தில் கேதுவின் சஞ்சாரம் நடக்கும் காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வாய் முறை பேச்சு வார்த்தைகளில் நிதானமாக இருக்க வேண்டும். வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்.
மேலும் உறவுகளுக்கு மத்தியில் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வருமானத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.