Daily rasipalan: மிதுன ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகும்- மற்ற ராசிகளுக்கு என்ன பலன்?

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Dhushi Apr 11, 2025 03:24 AM GMT
Report

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.      

Daily rasipalan: மிதுன ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகும்- மற்ற ராசிகளுக்கு என்ன பலன்? | Today Rasipalan In Tamil 11 04 2025

  1. மேஷம்- அதிர்ஷ்டம்,பழைய கடன் பிரச்சினை தீரும், வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு, அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  2. ரிஷபம்- மரியாதை , நல்ல வாய்ப்பு, திடீர் உடல்நலக் குறைவு,கடுமையான உழைப்பு, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  3. மிதுனம்- பழைய நண்பர் சந்திப்பு, விவாதங்கள், ஒற்றுமை, தேர்வுகள் வெளியேறும், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  4. கடகம்- செலவு, நிதி நிலை சீராகும், பொருளாதார நிலை மேம்படும், கடின உழைப்பு, புத்திசாலித்தனமான முடிவு,  அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
  5. சிம்மம்- அதிக கவனம், கடன்களை தவிர்க்கவும், வியாபாரம், மனைவியின் ஆலோசனை, மனச்சுமைகள் அதிகமாகும், வருமானம், அதிர்ச நிறம் வெள்ளை.
  6. கன்னி- சவாலான சூழ்நிலைகள், அமைதியின்மை,முக்கியமான முடிவு, பிரச்சனை, நிதி உதவி, மோதல்கள் வர வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
  7. துலாம்- திட்டங்கள் நிறைவேறும், மகிழ்ச்சி, நல்லிணக்கம், நேர்மறை மாற்றங்கள், லாபம், கொண்டாட்டம், வளர்ச்சி, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  8. விருச்சிகம்- எச்சரிக்கை, துணையின் ஆரோக்கியத்தில் கவனம், மனதில் சுமை, வாகனம் ஓட்டும்போது கவனம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  9. தனுசு- கடினமாக உழைப்பு, சட்டப் பிரச்சினை, வெற்றி, விருந்தினர் வருகை, மகிழ்ச்சி, புதிய வணிக முயற்சி, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
  10. மகரம்- லாபம், வாக்குவாதம், வருமானம் அதிகரிப்பு, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  11. கும்பம்- குடும்பப் பிரச்சினைகள், முன்னெச்சரிக்கை, விபத்து, வணிக பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை, அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  12. மீனம்- இலாபம், அலுவலகத்தில் சூழல்களில் மாற்றம், மன அழுத்தம், அதிர்ஷ்ட நிறம் நீலம்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US