இன்றைய நாள் உங்களுக்கு இப்படித்தான் அமையும்: அவதானத்துடன் செயற்பட வேண்டிய ராசிக்காரர்கள் யார்?
ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளே!
நாம் ஒவ்வொரு நாளையும் முன்னதாகவே அறிந்துக் கொண்டு அதற்கேற்றால் போல திட்டமிட்டு எந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று அறிந்துக் கொண்டு அதன்படி முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொண்டு சில செயல்களை திட்டமிட்டு செய்தால் அது வெற்றியை தரும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் இன்று உங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அதன்படி 12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
மேஷம்
குடும்பத்தில் செலவுகளை குறைக்கவும். மனதில் உயர்வான எண்ணங்கள் உதிக்கும். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
ரிஷபம்
சுற்றி இருப்பவர்களின் சுய ரூபம் புரியவரும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். நண்பர்கள் சிலர் எதிராக செயல்படுவர். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்
குடும்ப ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் உண்டு.
கடகம்
குடும்ப நபர்களை அனுசரித்து செல்லவும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்மம்
எடுத்த முயற்சி வெற்றி பெறும். வெகு தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கன்னி
உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் பெருகும். பணவரவுகள் சுமாராக இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
துலாம்
குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் தடை யின்றி முடிவடையும். புது நண்பர்களுடன் கவனமாக பேசி பழகவும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
விருச்சிகம்
குடும்ப பெரியோர்கள் ஆதரவாக இருப்பர். பிரபலங்களின் சிநேகிதம் கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
தனுசு
குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் பலிதமாகும். வீண் செலவுகள் முற்றிலும் கட்டுப்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மகரம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். புதிய முயற்சிகள் பலனளிக்கும். வீண் செலவுகள் முற்றிலும் கட்டுப்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
கும்பம்
குடும்பத்தின் அடிப்படை தேவைகள் நிறைவேறும். கோபத்தை குறைப்பது நன்மை தரும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மீனம்
திட்டமிட்ட சில காரியங்களில் சில மாற்றம் ஏற்படும். பிரியமானவர்கள் வழியில் சங்கடங்கள் வரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |