சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்வு- ஆட்டம் காணும் ராசிகள்: இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.
இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.
வேத ஜோதிடத்தில், இன்றைய தினம் சுக்கிரன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனின் அஸ்தங்கம் மற்றும் வக்ர நிலையில் இருந்தால் அவர்களுக்கு சாதகமான நிறைய பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் சுக்கிரன் கடக ராசியில் உதயமாவதால் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். அப்படியாயின் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
சுக்கிரன் பெயர்ச்சி
- மேஷம்- தகராறு ஏற்பட வாய்ப்பு, சிக்கல்கள் , பொறுமை, அதிர்ஷடம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
- ரிஷபம்- உதவி, வீண் செலவு, கடன் வாங்கும் வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
- மிதுனம்- தெய்வ பக்தி, உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, லாபம், ஆதாயம் கிடைக்கும், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
- கடகம்- வாழ்க்கைத் துணையுடன் மோதல், தெய்வ பிராத்தனை, ஆரோக்கிய குறைபாடு, லாபம், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
- சிம்மம்- ஆரோக்கியத்தில் பிரச்சினை, லாபம், பொறுமை, பிரச்சினைகள், அதிர்ஷ்டம் நேரம் வெள்ளை.
- கன்னி- பணப்புழக்கம், நற்செய்தி, செலவுகள் அதிகரிப்பு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
- துலாம்- தன்னம்பிக்கை, அந்நியோன்யம், மகிழ்ச்சி, உதவி, கடவுள் வழிபாடு, அதிர்ஷ்ட நிறம் ஊதா.
- விருச்சிகம்- புதிய முயற்சி, கவனம், உணவில் கவனம், வழிபாடு, அதிர்ஷ்ட நிறம் ஊதா.
- தனுசு- உதவி, தாமதம், பிரச்சினைகள், செலவுகள், அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
- மகரம்- உற்சாகம், புதிய ஆதாயம், பணவரவு, விற்பனை, ஆலோசனை, அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
- கும்பம்- பணம், பிரச்சினை, குடும்ப வழிபாடு, கவனம் தேவை, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
- மீனம்- பொறுமை, ஆன்மீக நாட்டம், புதிய முயற்சி, கடன், சங்கடங்கள், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
