பேரதிர்ஷ்டத்திற்காக காத்திருக்கும் 4 ராசிக்காரர்கள்- இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI Jul 04, 2025 04:05 AM GMT
DHUSHI

DHUSHI

Report

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஜூலை 04 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.      

பேரதிர்ஷ்டத்திற்காக காத்திருக்கும் 4 ராசிக்காரர்கள்- இன்றைய ராசிபலன் | Today Rasi Palan In Tamil

  1. மேஷம்- நேர்மறையான முன்னேற்றங்கள், ஆரோக்கியம், புதிய நண்பரின் வருகை, கருத்து வேறுபாடுகள், இணக்கமான சூழ்நிலை இருக்கும், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  2. ரிஷபம்- பணியிடத்தில் சவால்கள் வரலாம், வணிக இழப்பு, வருத்தம், சுமை, மாறுபட்ட கருத்து பிரச்சினை வரும், சிக்கல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  3. மிதுனம்- தனிப்பட்ட பிரச்சினைகள் வரலாம், ஆரோக்கிய பிரச்சினைகள் வரலாம், மந்தநிலை, கெட்ட செய்திகள் வரும், அமைதி, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  4. கடகம்- நேர்மறையான நாள், சுற்றுலா, கணிசமான நிதி உதவி, வணிக வாய்ப்பு, குடும்ப தகராறு முடிவுக்கு வரும், நல்லிணக்கம்,  அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  5. சிம்மம்- கவனம், சுபநிகழ்வுக்கு தடை, பொழுதுபோக்கு, அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  6. கன்னி- எச்சரிக்கை, நிதி ஆதாயம் கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  7. துலாம்- வருமானம், கவனம், துணைவரின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  8. விருச்சிகம்- வியாபாரத்தில் ஏற்ற இறக்கம், நற்பெயர், ஆலோசனை, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  9. தனுசு- குடும்ப வாழ்வில் அமைதி, துணையுடனான உறவு, மரியாதை, வாகனம் கவனமாக ஓட்ட வேண்டும், விபத்து,அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
  10. மகரம்- மகிழ்ச்சி, வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு, மகிழ்ச்சி, அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  11. கும்பம்- குடும்பத்தில் பிரச்சினைகள், சக ஊழியரால் பிரச்சினை, வருத்தம், அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  12. மீனம்- வருமானம், புதிய தொழில் வாய்ப்பு, மன அழுத்தம், உடல்நலக் குறைவு, கவலை, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US