இன்றைய ராசிபலன்! எதிர்பாராத அதிஷ்டம் கிட்டும் தனுசு ராசி: சந்திராஷ்டம நட்சத்திரகாரர்களுக்கு எச்சரிக்கை
ஒவ்வொரு நாளும் அமோகமான நாள் தான் அதுவும் நாளைய நாள் எவ்வாறு அமையும் என நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல திட்டமிட்டு நடந்துக்கொண்டால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
எமது ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு செயல்களுக்காக திட்டமிட்டு வைத்திருப்போம். அவ்வாறு திட்டமிடும் செயல்களுக்கு வெற்றிக்காக இருக்க வேண்டும் என்று முன்னாயத்த செயல்களை தொடர்ந்து செய்வது வழக்கம்.
அது போலவே இன்று பூரம் மற்றும் உத்ரம் நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம் என்பது சந்திரன் 12 ராசிகளை வலம் வந்து எட்டாவது ராசியில் அஷ்டம் ஆகுவது ஆகும்.
சந்திராஷ்டம நட்சத்திரத்திரங்களை கொண்டவர்கள் இன்றைய தினம் முன்னெச்சரிக்கையாக செயற்படுவது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன்கள் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.