மிதுன ராசிக்கு இரட்டை அதிர்ஷ்டம்.. புத்தாண்டி எப்படி இருக்கும்? இன்றைய ராசிப்பலன்

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI Dec 18, 2025 03:11 AM GMT
Report

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி வியாழக்கிழமையான  இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.     

மிதுன ராசிக்கு இரட்டை அதிர்ஷ்டம்.. புத்தாண்டி எப்படி இருக்கும்? இன்றைய ராசிப்பலன் | Today Rasi Palan 18 Dec2025 Daily Horoscope

  1. மேஷம்- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி, பயணம், நிலுவை பணிகள் முடியும், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  2. ரிஷபம்- குடும்ப உறுப்பினரின் உடல்நலம் கவலை, நிம்மதியின்மை, வதந்தி, கடுமையான உழைப்பு, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  3. மிதுனம்- அலைச்சல், விவாதங்கள், கருத்து வேறுபாடுகள், பாதுகாப்பு அவசியம், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  4. கடகம்- சவாலான நாள், ஆரோக்கிய குறைபாடு, மனதை புண்படுத்தல், மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்படும், புத்திசாலித்தனமான முடிவு, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
  5. சிம்மம்- சுறுசுறுப்பான நாள், துணையுடன் சில பிரச்சனை, ஆரோக்கிய பிரச்சனைகள், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  6. கன்னி- மனம் அமைதி, பலம் அதிகரிக்கும், முக்கியமான முடிவுகளில் கவனம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  7. துலாம்- பணிகளில் தீவிர கவனம், சவாலான நாள், புரிந்துணர்வு, அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  8. விருச்சிகம்- சமாதானம், வாழ்க்கைத்துணையின் உதவி கிடைக்கும், பட்ஜெட் சுமை,  முன்னெச்சரிக்கை நடவடிக்கை,நேர்மை அவசியம்,  அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  9. தனுசு- ஏற்ற, இறக்கங்கள் இருக்கும், ஆரோக்கிய பிரச்சினை, அலுவலகத்தில் சவால் நாள், தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  10. மகரம்- நம்பிக்கை அவசியம், மன உறுதி வரும், உடல்நிலையில் கவனம், வருமானம் அதிகரிப்பு, புதிய தொழில் துவக்கம், அதிர்ஷ்ட சிவப்பு
  11. கும்பம்- பொறுப்பு அவசியம், வேலைப்பளு அதிகரிக்கும், கவனக்குறைவு, அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  12. மீனம்-  சமூக சேவை, நிலுவையில் இருந்த பணிகள் முடியும், கவனம், மன அழுத்தம், அதிர்ஷ்ட நிறம் பிங்க்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US