இன்றைய ராசிபலன்! சிம்ம ராசிக்கு பயணிக்கும் சந்திரனால் பேரதிர்ஷ்டம் பெறும் 2 ராசிகள்: எந்தெந்த ராசிகள் தெரியுமா?
இன்று பலரும் தனது அன்றாட வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அன்றைய தினம் தனக்கு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்வியுடன், அதனை தெரிந்து கொள்ளவும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் வேதத்தின் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நமது நாளைய தினத்தின் பலனை நாம் அறியும் சாத்தியம் உள்ளது.
அதனால் எந்த விசயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று அறிந்துக் கொண்டு அதன்படி முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொண்டு சில செயல்களை திட்டமிட்டு செய்தால் அது வெற்றியை தரும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் இன்று உங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அதன்படி 12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.