இன்றைய ராசிபலன்! பங்குனி உத்தர நன்நாளில் சிக்கல்களில் இருந்து தப்பித்து சுபீட்சமடையும் அந்தவொரு ராசிக்காரர்!
அன்றாட வேலையில் ஈடுபடும் மக்கள் ஒவ்வொரு நாளும் தனக்கு எவ்வாறான நாளாக இருக்கும் என்பதை பற்றி அதிகமாகவே சிந்திப்பதுண்டு.
எந்த விசயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று அறிந்துக் கொண்டு அதன்படி முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொண்டு சில செயல்களை திட்டமிட்டு செய்தால் அது வெற்றியை தரும்.
சதயம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகவே இந்த இரண்டு ராசிக்காரர்களும் சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் இன்று உங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அதன்படி 12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.