இன்றைய ராசிபலன்! திடீர் தனவரவால் இலாபமடையும் இரு ராசிக்காரர்கள்: அதிலும் மிதுன ராசிகாரர்களுக்கு!
ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளே!
நாம் ஒவ்வொரு நாளையும் முன்னதாகவே அறிந்துக் கொண்டு அதற்கேற்றால் போல திட்டமிட்டு எந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று அறிந்துக் கொண்டு அதன்படி முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொண்டு சில செயல்களை திட்டமிட்டு செய்தால் அது வெற்றியை தரும்.
கேட்டை மற்றும் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகவே இந்த இரண்டு ராசிக்காரர்களும் சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் இன்று உங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அதன்படி 12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.