29.10.2023 உச்சம் தொட்ட தங்க விலை: நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்க நிலவரம்
பொதுவாகவே பெண்களுக்கு எந்த நகைகள் என்றாலே அவ்வளவு பிரியம். அதிலும் தங்க என்றால் சொல்லவா வேண்டும். அப்படி தங்கம் வாங்கி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவர்கள் தினமும் தங்க விலையின் வீழ்ச்சி, எழுச்சி பற்றி தெரிந்துக் கொள்வார்கள்.
அந்தவகையில் இன்று (29.10.2023) தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கிறதா என்றுப் பார்க்கலாம்.
22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,770
8 கிராம் - ரூ. 46,160
10 கிராம் - ரூ. 57,700
100 கிராம் - ரூ.5,77,000
24 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 6,295
8 கிராம் - ரூ. 50,360
10 கிராம் - ரூ. 62,950
100 கிராம் - ரூ.6,29,500
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலை நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 77.50 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 77.50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை 620 ரூபாவிற்கு விற்பனையாகிறது.
1 கிராம் - 77.50 ரூபா
8 கிராம் - 620 ரூபா
10 கிராம் - 775 ரூபா
100 கிராம் - 7,750 ரூபா
1 கிலோ - 77,500 ரூபா
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |