அதிர்ச்சி மேல் அதிர்ச்சிக் கொடுக்கும் தங்கம் விலை... 27.10.2023 இன்றைய நிலவரம் என்ன?

Today Gold Price Daily Gold Rates Gold
By Rinosharai Oct 27, 2023 05:18 AM GMT
Report

பொதுவாகவே பெண்களுக்கு எந்த நகைகள் என்றாலே அவ்வளவு பிரியம். அதிலும் தங்க என்றால் சொல்லவா வேண்டும். அப்படி தங்கம் வாங்கி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவர்கள் தினமும் தங்க விலையின் வீழ்ச்சி, எழுச்சி பற்றி தெரிந்துக் கொள்வார்கள்.

அந்தவகையில் இன்று (27.10.2023) தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கிறதா என்றுப் பார்க்கலாம்.

ஒரே இரவில் எகிறிய விலை... அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்: 26.10.2023 தங்க நிலவரம்

ஒரே இரவில் எகிறிய விலை... அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்: 26.10.2023 தங்க நிலவரம்

22 கேரட் தங்கம் விலை நிலவரம்

1 கிராம் - ரூ. 5,705

8 கிராம் - ரூ. 45,640

10 கிராம் - ரூ. 57,050

100 கிராம் - ரூ.5,70,500

27.10.2023 இன்றைய தங்க நிலவரம்

24 கேரட் தங்கம் விலை நிலவரம்

1 கிராம் - ரூ. 6,225

8 கிராம் - ரூ. 49,800

10 கிராம் - ரூ. 62,250

100 கிராம் - ரூ.6,22,500

நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்... 25.10.2023 வெகுவாக குறையும் தங்க விலை

நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்... 25.10.2023 வெகுவாக குறையும் தங்க விலை

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலை நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 78 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 77.50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை 620 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

1 கிராம் - 77.50 ரூபா

8 கிராம் - 620 ரூபா

10 கிராம் - 775 ரூபா

100 கிராம் - 7,750 ரூபா

1 கிலோ - 77,500 ரூபா

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW    
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US