அதிரடியாக அதிகரித்த தங்கத்தின் விலை... 19.10.2023 இன்றைய நிலவரம் என்ன?
தங்க ஆபரணம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் பெண்களுக்கு அதன் மீது கொள்ளைப்பிரியம். எப்போது தங்கம் விலைக் குறையும் எப்போது தங்கம் வாங்கலாம் என்று காத்திருக்போருக்கு தினம் தினம் ஏறி இறங்கும் தங்கத்தின் விலையை அறிந்துக் கொள்வது மிக முக்கியமாகும்.
அந்த வகையில் இன்று (19.10.2023) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் என்னென்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,585
8 கிராம் - ரூ. 44,680
10 கிராம் - ரூ. 55,850
100 கிராம் - ரூ.5,58,500

24 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 6,093
8 கிராம் - ரூ. 48,744
10 கிராம் - ரூ. 60,930
100 கிராம் - ரூ.6,09,300
    
    தங்கம் வாங்க காத்திருந்தோருக்கு குட்நியூஸ்... தொடர்ந்து குறைந்து வரும் விலை - 17.10.2023 இன்றைய தங்க நிலவரம்
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலை நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 78 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 77.50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை 620 ரூபாவிற்கு விற்பனையாகிறது.
1 கிராம் - 77.50 ரூபா
8 கிராம் - 620 ரூபா
10 கிராம் - 775 ரூபா
100 கிராம் - 7,750 ரூபா
1 கிலோ - 77,500 ரூபா
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |