Today Gold Price: வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை... இன்று சவரன் எவ்வளவு?

Today Gold Price Daily Rasi Palan Tamil Gold
By Manchu Nov 11, 2024 08:13 AM GMT
Manchu

Manchu

Report

ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று விலை குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.7,275 ஆகவும், சவரன், ரூ.58,200 ஆகவும் இருந்து வந்தது.

Today Gold Price: வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை... இன்று சவரன் எவ்வளவு? | Today Gold Rate November 11 2024 In Tamil

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து, 7,220 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 440 குறைந்து, 57,760 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக கடகடவென சரிந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Today Gold Price: மீண்டும் கடகடவென உயர்ந்த தங்கத்தின் விலை

Today Gold Price: மீண்டும் கடகடவென உயர்ந்த தங்கத்தின் விலை

இதே போன்று வெள்ளியின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.102.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.1.02,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US