மீண்டும் வேலை காட்ட ஆரம்பித்து ஷாக் கொடுத்த தங்கம் விலை: 10.10.2023 சவரனின் விலை என்ன தெரியுமா?
தற்போது சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி சில தினங்களாக குறைந்து அதிகரித்த வண்ணமாக இருந்தது.
தங்கம் வாங்கி சேகரிக்க ஆசைப்படுபவர்கள் தினமும் சந்தையில் தங்க விலையின் ஏற்ற இறக்கங்களை அறிந்துக் கொள்ள விரும்புவார்கள் அந்தவகையில் இன்று (10.10.2023) தங்க விலை நிலவரம் பற்றி தெரிந்துக் கொள்ளுவோம்.
22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,380
8 கிராம் - ரூ. 43,040
10 கிராம் - ரூ. 53,800
100 கிராம் - ரூ.5,38,000
24 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,868
8 கிராம் - ரூ. 46,952
10 கிராம் - ரூ. 58,690
100 கிராம் - ரூ.5,86,900
வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 75.50 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 75.50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை 604 ரூபாவிற்கு விற்பனையாகிறது.
1 கிராம் - 75.50 ரூபா
8 கிராம் - 604 ரூபா
10 கிராம் - 755 ரூபா
100 கிராம் - 7,550 ரூபா
1 கிலோ - 75,500 ரூபா
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |