தொடர்ந்து பாரிய வீழ்ச்சியில் தங்க விலை: 03.10.2023 இன்று எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா?
தங்க ஆபரணம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் பெண்களுக்கு அதன் மீது கொள்ளைப்பிரியம். எப்போது தங்கம் விலைக் குறையும் எப்போது தங்கம் வாங்கலாம் என்று காத்திருக்போருக்கு தினம் தினம் ஏறி இறங்கும் தங்கத்தின் விலையை அறிந்துக் கொள்வது மிக முக்கியமாகும்.
அந்த வகையில் இன்று (03.10.2023) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் என்னென்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
இன்று தங்கத்தின் விலை
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை 5,356 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் தங்கத்தின் விலை 5,290 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராமின் விலை 5,771 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,168 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,290
8 கிராம் - ரூ. 42,320
10 கிராம் - ரூ. 52,900
100 கிராம் - ரூ.5,29,000
வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 75.50 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 73.50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை 604 ரூபாவிற்கு விற்பனையாகிறது.
1 கிராம் - 73.50 ரூபா
8 கிராம் - 588 ரூபா
10 கிராம் - 735 ரூபா
100 கிராம் - 7,350 ரூபா
1 கிலோ - 73,500 ரூபா
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |