Today Gold rate: வரலாற்றில் முதல் தடவையாக 3 லட்சத்தை தொட்ட தங்கம் விலை- கவலையில் நகைப்பிரியர்கள்
இந்தியா மற்றும் இலங்கையின் தங்கவிலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
இலங்கை
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
இதனடிப்படையில், இன்றைய (06.09.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது ரூ.1,073,235 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் | ரூ.37,860 |
24 கரட் தங்கப் பவுண் | ரூ.302,900 |
22 கரட் தங்க கிராம் | ரூ.34,710 |
22 கரட் தங்கப் பவுண் | ரூ.277,650 |
21 கரட் தங்கம் கிராம் | ரூ.33,130 |
21 கரட் தங்கப் பவுண் | ரூ. 265,050 |
வெள்ளி நிலவரம்
இன்று கிராமுக்கு ரூ 397.80 ஆகவும், கிலோவிற்கு ரூ 397,796.63 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
வெள்ளியும் தங்கத்தை போன்று நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் அதிகரித்துள்ளது.
இந்திய தங்க விலை நிலவரம்
24 கரட் தங்க கிராம் | ரூ.10,849 |
24 கரட் தங்கப் பவுண் | ரூ.86,792 |
22 கரட் தங்க கிராம் | ரூ 9,945 |
22 கரட் தங்கப் பவுண் | ரூ79,560 |
18 கேரட் தங்கம் கிராம் | ரூ 8,137 |
18 கேரட் தங்கப் பவுண் | ரூ 65,096 |
வெள்ளி நிலவரம்
இன்று கிராமுக்கு 128 ஆகவும், கிலோவிற்கு ரூ.1,28,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
வெள்ளியும் தங்கத்தை போன்று நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |