இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் என்ன? முழு விபரம் இதோ
gold
today gold rate
gold prize
By Manchu
உக்ரைன் ரஷ்யா போர் நிமிர்த்தம் தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது.
நேற்றைய தினத்தில் விலை குறை்நத நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து, ரூ.38,512-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,814க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதோ போன்று ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் உயர்ந்து, வெள்ளி ரூ.72.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 72,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சுக்கிர பகவானால் இந்த 4 ராசிக்கு தலைவிதியே மாறுமாம்

2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US