(31.08.2023) மாதத்தின் கடைசி நாளில் உச்சம் தொட்ட தங்க விலை: அதிக ஏமாற்றத்தில் நகைப்பிரியர்கள்
தற்போது சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி சில தினங்களாக குறைந்த வண்ணமாக இருந்து தற்போது அதிகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தங்கம் வாங்கி சேகரிக்க ஆசைப்படுபவர்கள் தினமும் சந்தையில் தங்க விலையின் ஏற்ற இறக்கங்களை அறிந்துக் கொள்ள விரும்புவார்கள் அந்தவகையில் இன்று (31.08.2023) தங்க விலை நிலவரம் பற்றி தெரிந்துக் கொள்ளுவோம்.
இன்று தங்கத்தின் விலை
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை 5,530 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் 1 கிராம் தங்கத்தின் விலை 5,545 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராமின் விலை 6,015 ரூபாய்க்கும், ஒரு சவரன் 48,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,545
8 கிராம் - ரூ. 44,360
10 கிராம் - ரூ. 55,450
100 கிராம் - ரூ.5,54,500
வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 80.70 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 80.70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.8 கிராம் வெள்ளி விலை 645.60 ரூபாவிற்கு விற்பனையாகிறது.
1 கிராம் - 80.70 ரூபா
8 கிராம் - 645.60 ரூபா
10 கிராம் - 807 ரூபா
100 கிராம் - 8,070 ரூபா
1 கிலோ - 80,700 ரூபா
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |