தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை: இன்று (30.08.2023) எவ்வளவு உயர்வு தெரியுமா?
தற்போது சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி கடந்த 3 தினங்களாக குறைந்த வண்ணமாக இருந்த நிலையில் இன்று அதிர்ச்சிக் கொடுக்கும் வகையில் உயர்ந்திருக்கிறது.
பொதுவாகவே தங்கம் வாங்க வேண்டும் என்பது எல்லாப் பெண்களுக்கும் ஆசைதான் அதற்காக அவர்கள் தினமும் சந்தையில் தங்கத்தின் விலை என்னென்ன என்பதை தினமும் அறிந்துக் கொள்ளவார்கள். அந்தவகையில் இன்று (30.08.2023) தங்கத்தின் விலையின் என்னென்ன மாற்றம் என்பதை பார்க்கலாம்.
இன்று தங்கத்தின் விலை
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை 5,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் 1 கிராம் தங்கத்தின் விலை 5,530 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராமின் விலை 6,000 ரூபாய்க்கும், ஒரு சவரன் 48,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,530
8 கிராம் - ரூ. 44,240
10 கிராம் - ரூ. 55,300
100 கிராம் - ரூ.5,53,000
வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 80.20 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 80.70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.8 கிராம் வெள்ளி விலை 645.60 ரூபாவிற்கு விற்பனையாகிறது.
1 கிராம் - 80.70 ரூபா
8 கிராம் - 645.60 ரூபா
10 கிராம் - 807 ரூபா
100 கிராம் - 8,070 ரூபா
1 கிலோ - 80,700 ரூபா
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |