இன்றைய தங்கத்தின் விலை! திடீரென உச்சமடைந்ததால் கவலையில் மக்கள்
Today Gold Price
By Manchu
தங்கத்தின் விலை வாரத்தில் முதல் இரண்டு நாட்களில் உயர்ந்திருந்த நிலையில், பின்பு தங்கத்தின் விலை குறைந்த நிலையில் மக்கள் மகிழ்ச்சியடைந்திருந்தனர்.
இன்றைய தங்கம் விலை
ஆனால் தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்து, தொடர்ந்து 2வது நாளாக உயர்துள்ளது. சவரன் மீண்டும் ரூ.39ஆயிரத்தைக் கடந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 24 ரூபாயும், சவரனுக்கு ரூ.192 விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,890க்கும், சவரன் ரூ.39,120க்கும் விற்பனை ஆனது.
இன்று காலை தங்கம் விலை 2-வது நாளாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.24 அதிகரித்து, ரூ.4,914ஆகவும், சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.39,312க்கும் விற்பனையாகிறது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US