(02.08.2023) இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்: ஏறிய வேகத்தில் குறைந்தது
பொதுவாகவே அழகாக ஜொலிக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் தங்களை அழகாக காட்டிக் கொள்ள வித விதமான ஆடைகளை அணிவார்கள் அதேபோல ஆபரணங்களையும் அணிவார்கள்.
அதிலும் இந்த தங்கத்தில் பெண்களுக்கு தனி ப்ரியம். அதற்காக எப்போது தங்கம் விலைக் குறையும் எப்போது தங்கம் வாங்கலாம் என்று காத்திருக்போருக்கு தினம் தினம் ஏறி இறங்கும் தங்கத்தின் விலையை அறிந்துக் கொள்வது மிக முக்கியமாகும்.
அந்த வகையில் இன்று (02.08.2023) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் என்னென்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
இன்று தங்கத்தின் விலை
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை 5,570 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் 1 கிராம் தங்கத்தின் விலை 5,570 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், நேற்று 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.48,608க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ.48,608க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,570
8 கிராம் - ரூ. 44,560
10 கிராம் - ரூ. 55,700
100 கிராம் - ரூ.5,57,000
வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 81 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 81ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூ.648 ரூபாவிற்கு விற்பனையாகிறது.
1 கிராம் - 81 ரூபா
8 கிராம் - 648 ரூபா
10 கிராம் - 810 ரூபா
100 கிராம் - 8,100 ரூபா
1 கிலோ - 81,000 ரூபா
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |