தங்கம் விலையில் இன்று அதிரடி மாற்றம்! வாங்க சரியான நேரம் எப்போது?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், நேற்றைய தினத்தில் திடீரென தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இதனிடையே இன்றைய தங்கம் மற்று விலையில் என்பதை பற்றி பார்ப்போம்.. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.63 குறைந்து ரூ. 4,574-க்கு விற்பனையாகிறது.
பவுனுக்கு ரூ.504 குறைந்து ரூ. 36,592-க்கு விற்பனையாகிறது. அதேபோல், சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4940.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39520.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் குறைந்து ரூபாய் 67.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 67700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
வெள்ளியில் விலை கிராமுக்கு 67.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 67,700ஆக உள்ளது.