குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை - இன்றைய விலை விபரம்
Today Gold Price
Silver
By Rooban
தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டாலும், கடந்த 3 நாட்களாக சரிந்தது.
இந்நிலையில், இன்றையா நாளில், தங்கத்தின் தேவை அதிகரித்து தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.
எகிறிய தங்கம் விலை
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

இதனால் சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.38,680-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது.
அதாவது ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,000-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை மீண்டும் அதிரடி சரிவு - இல்லத்தரசிகளே உடனே முந்துங்கள்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US