இன்றுமுதல் சந்திரன் கொடுக்கும் கோடி யோகம் - ஜாக்பாட்டை தட்டி தூக்கப்போகம் ராசிகள்
2026 ஏப்ரல் 27ல் நடக்கும் சந்திர பெயர்ச்சியால் குறிப்பிட்ட ராசிகளுக்கு பணவரவு மற்றும் தொழில் முன்னேற்றம் போன்ற சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.

சந்திரன் பெயர்ச்சி
2026 ஏப்ரல் 27 ஆம் தேதி நிகழும் மோனிகி ஏகாதசி மற்றும் சந்திர பெயர்ச்சியானது கடகம், சிம்மம், கன்னி மற்றும் தனுசு போன்ற ராசிகளுக்கு சிறந்த பலனை கொடுக்கும்.
மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்த இந்த புனிதமான நாளில், சந்திரன் சூரியனின் நட்சத்திரமான உத்திர-க்கு இடமாற்ற்ம் அடைகிறது.
இது ஒரு மங்களகரமான யோகமாக பார்க்கப்படுகின்றது. இதனால் பல ராசிகள் நன்மை பெறும். அந்த ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

கடகம்
- சந்திரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி கடக ராசியின் வாழ்வில் மிக சிறந்த மாற்றத்தை உண்டாக்கும். சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பாராத பண கிடைக்கும். நேர்மறையான சிந்தனைகள் மேலோங்கும். அதிர்ஷ்டத்தால் எடுக்கும் காரியங்கள் வெற்றி அடையும்.
சிம்மம்
- சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூழலில், சந்திரன் சூரியனின் நட்சத்திற்குள் வருவது பெரும் நன்மைகளை தருகிறது. நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும். புதிய திட்டங்கள் அல்லது தொழில்களை தொடங்க இது நல்ல நேரம். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செய்ல்படுவார்கள். மொத்ததில் நீங்கள் அதிஷ்டத்தில் மூழ்கி கிடப்பீர்கள்.
கன்னி
- சந்திரனின் நட்சத்திர மாற்றம் கன்னி ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். வேலை தேடினால் சிறப்பான வேலை கிடைக்கும். தற்போது பணியில் இருப்பவர்களுக்கு புகழும் கொளரவமும் கிடைக்கும். நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த வேலைகள் அல்லது சட்ட ரீதியான சிக்கல்கள் முடிவுக்கு வரும். நிதி நிலை சீராக இருக்கும், சேமிப்பு உயரும்.
தனுசு
- தனுசு ராசியினருக்கு சந்திர பெயர்ச்சி மன அமைதியையும் வளர்ச்சியையும்கொடுக்கும். இந்த நேரத்தில் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வீண் செலவுகளும் குறையும். குடும்பத்தினர்களுடன் மனக்கசப்புகள் நீங்கும். வேலை இடத்தில் உங்களுக்கு திறமைக்கு மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).