உனக்கு வருமா நாடகம்? அதை யோசி! சரமாரியாக வெளுத்த கமல்
biggboss kamal angry
kamal biggboss promo
By Manchu
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலின் வருகைக்காக ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதிலும் இன்று கமல் சரவெடியாக வெடித்து தள்ளுகிறார். கடந்த வாரம் அரசியல் களமாக மாறிய பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ஒட்டுமொத்த சண்டைகள் குறித்து கேள்வி கேட்டு வருகின்றார்.
கடந்த வாரத்தில் தாமரை மற்றும் பிரியங்கா இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பிரியங்கா நாடகம் என்று கூறியதை பொறுத்துக்கொள்ள முடியாத தாமரை கலங்கியதோடு கதறியும் அழுதுள்ளார்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US