அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்று எவ்வளவு?

Gold
By Pavi Apr 03, 2026 09:38 AM GMT
Report

நேற்று ஒரே நாளில் மட்டுமே தங்கம் விலை 2 முறை குறைந்த நிலையில் தற்போது இன்றைய நிலவரம் வெளியாகி உள்ளது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்று எவ்வளவு? | Today April 3Rd 2026 Gold Price

 தங்கவிலை இன்றைய நிலவரம்

கடந்த மாதம் மார்ச் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கம் விலையில் உயர்வு ஏற்பட்டது. அதே போல தான் ஏப்ரல் மாதத்தின் முதல் நாளும் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்தது.

நேற்றைய தினம் மட்டும் தங்கத்தின் விலை இரண்மு முறை குறைக்கப்பட்டது. 

Today Gold Rate: கடகடவென சரிந்தது தங்கத்தின் விலை.... இன்று சவரன் எவ்வளவு?

Today Gold Rate: கடகடவென சரிந்தது தங்கத்தின் விலை.... இன்று சவரன் எவ்வளவு?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்று எவ்வளவு? | Today April 3Rd 2026 Gold Price

இந்த நிலையில் காலை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பிறகு மாலையில், 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.13,750க்கும் சவரனுக்கு ரூ.1600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது நேற்றைய நிலவரம். 

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்று எவ்வளவு? | Today April 3Rd 2026 Gold Price

இன்றைய நிலவரம்

 இந்த நிலையில் இன்று ஏப்ரல் 3ஆம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,850க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,545க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate: மீண்டும் தாறுமாறாக அதிகரித்த தங்கத்தின் விலை... இன்று சவரன் எவ்வளவு?

Today Gold Rate: மீண்டும் தாறுமாறாக அதிகரித்த தங்கத்தின் விலை... இன்று சவரன் எவ்வளவு?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US