மார்கழி மாதத்தில் தனயோகத்தை தட்டிச்செல்லும் இரண்டு ராசிக்காரர்கள் யார்?
பொதுவாக ராசிப்பலன் மக்கள் மத்தியில் பெறும் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதன்படி, அன்றைய தினத்திற்கான ராசிப்பலன்கள் கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு சஞ்சாரத்தின் பிரகாரம் கணிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்னும் சில நாட்களில் புது வருடம் பிறக்கப்போகின்றது.
இந்த புதிய வருடத்தில் எந்தெந்த ராசியினருக்கு எப்படி அமைய போகின்றது என்பது அனைவரின் மனதிலும் இருக்கும் ஓர் விடயமாகும்.
மகிழ்ச்சியும் மன நிம்மதியான வாழ்க்கையைத்தான் இன்றைக்கு பலரும் விரும்புகின்றனர்.
பொருளாதார வளம் இருந்தாலே பலருடைய மனதிலும் நிம்மதி குடியேறும் நிலையில் தற்போதைய சூழ்நிலை அமைந்துள்ளது.
எனவே இவ்வாறான நிலையில் இன்றைய தினம் பேரதிஷ்டத்தை அடைய போகும் இரு ராசியினர் யார் என்பதை பார்க்கலாம்.