கமலை வாய் திறக்க விடாமல் கேள்வி கேட்கும் பிரபலங்கள்! பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்றிக் கொடுக்கவிருக்கும் போட்டியாளர்
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் சிவின் கமல் ஹாசனிடம் அவரை பற்றிய கேள்வியொன்றை கேட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் போது சுமார் 21 பிரபலங்கள் களந்துக் கொண்டார்கள்.
தற்போது பிக் பாஸ் ஒட்டிங்கின மூலம் 12 பிரபலங்கள் வெளியேற்றபட்டுள்ளனர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் மைனா மற்றும் மணிகண்டன் வெளியேற்றப்படுவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
புதியதாக வீட்டிக்குள் மீண்டு வரும் போட்டியாளர்
மேலும் கடந்த வாரம் வெளியேறிய முக்கிய போட்டியாளர் தனலெட்சுமி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டினுள் மீண்டும் இணைவார் என தகவல் வெளியாகியது.
ஆனால் இதுவரையிலும் அவர் உள்ளே சென்று விட்டதற்கு எந்தவிதமான சான்றுகளும் வெளிவரவில்லை.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சிவின் கமலிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலும் சரியான பதிலளித்துள்ளார்.
இன்றைய தினம் நாமினேஷக்கு சென்ற அனைவரும் ஏதோ வகையில் துயரத்தை வெளிபடுத்தியுள்ளனர்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்துள்ளது.