பிக் பாஸ் வீட்டில் முக்கிய முடிவுகளை ஜனனி கேட்டு முடிவெடுத்து சிக்கலில் சிக்கிய பிரபலம்! இந்த வாரம் வெளியேறுவாரா?
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் அமுதவாணன் ஜனனி பேச்கை கேட்டு நாமினேஷன் செய்வதாக விக்ரமன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
சூடு பிடிக்கும் பிக் பாஸ் போட்டியாளர்
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களின் வாக்குவாதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் பிக் பாஸ் வீட்டில் ஒரு குழுவாக செயற்பட்ட அமுதவாணன், ஜனனி, தனலெட்சுமி ஆகிய மூவரையும் ரசிகர்கள் உட்பட போட்டியாளர்களுக்கு காரணம் காட்டி வந்தார்கள்.
இதனால் விளைவாக ஜனனி மற்றும் தனலெட்சுமி இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று அமுதவாணன் வெளியேறுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனனியின் பேச்சி இன்னும் முடியவில்லையா?
இந்நிலையில் அமுதவாணன் சிவினை நாமினேஷனை கூட ஜனனியிடம் கேட்டு தான் முடிவெடுத்தாக விக்ரமன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இதன்போது அசீம் விக்ரமனை தட்டில் எச்சில் துப்பி தாரேன் சாப்பிடு என்று திட்டியுள்ளதாகவும் இவர் கூறியுள்ளார். இதனை பார்த்துக் கொண்டிருந்த அசீமும் கோபத்தில் கூறியதாக கூறியுள்ளார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.