சிவினை போல் மிமிக்ரி செய்து அசத்திய முக்கிய பிரபலத்தின் மகன்! அசந்து போன போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியளராக இருந்த சிவினை போல் அமுதவாணனின் மகன் மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார்.
இறுதிக்கட்டத்தில் பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இதனை தொடர்ந்து தற்போது 79 வது நாள் செல்கிறது.
இந்த போட்டியிலிருந்து வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளைப் பெற்று சுமார் 10 மேற்பட்ட போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்கள்.
மேலும் பிக் பாஸ் போட்டி தெலுங்கிலும் சென்று கொண்டிருந்தது. இந்த போட்டியை நகர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்தார்.
தொடர்ந்து தெலுங்கு பிக் பாஸ் நிறைவுள்ள நிலையில், தமிழ் பிக் பாஸ் 100 நாட்களை நெருங்கியுள்ளது.

அசத்திய குட்டி அமுவாணன்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு அமுதவாணனின் பிள்ளைகள் மற்றும் மனைவி வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது சிவின் மற்றும் அசீமைப் போல் சூப்பராக மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார்.
மேலும் அங்கிருந்த போட்டியாளர்கள் அமுதவாணன் போல் வருவார் என தங்களின் பராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.