திரைக்கு வந்த ஷிவினின் இரகசிய காதல்! தரமாக வைத்து செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்..
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் சிவினை ஏடிகே பாடல் மூலம் கலாய்த்து தள்ளியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதி காலக்கட்டத்தில் இருப்பதால் போட்டிகள் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டார்கள். இதனை தொடர்ந்து வாக்குகள் அடிப்படையில் சுமார் 10 ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
சிவினை கலாய்த்த ஏடிகே
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்க்கில் குறிப்பிட்ட போட்டியாளரை ப்ரீஸ் செய்து விட்டு, அவர்கள் மிஸ் பண்ணும் நபரை வரவழைத்து அவர்களுக்கு மனரீதியான தைரியத்தை வழங்குகிறார்கள்.
இதனை தொடர்ந்து இதுவரைக்கும் சுமார் 5 போட்டியாளர்களுக்கான உறவினர்கள் வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் சிவின் கதிரவனை காதலிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது
இதனை இலங்கை போட்டியாளராக இருக்கும் ஏடிகே ஒரு பாடலாக பாடி, சிவினை கலாய்த்துள்ளார்.
மேலும் கதிரவனை சகோதரர் என்றுக் கூறும் போது சிவின் வியப்படைந்துள்ளார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.