பிக்பாஸ் வீட்டில் தினமும் காலை உணவு இதுதானாம்! உச்சக்கட்ட கடுப்பில் ரக்ஷிதா
பிக் பாஸ் வீட்டிலுள்ள இருக்கும் ரக்ஷிதாவிற்கு சக போட்டியாளர்கள் மரண கலாய் கொடுத்துள்ளார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் சீசன் 6 பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஓளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.
இதில் ஆரம்பத்தில் சுமார்21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஓட்டிங்கின் பிரகாரம் 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்கள்.
பிக் பாஸ் வீட்டில் வேலையை காட்டும் பிரபலம்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் ரக்ஷிதா மகாலட்சுமி தற்சமயம் விளையாட ஆரம்பித்துள்ளார்.
இவரின் நடிப்பை பல தடவைகள் கமல் அவர்கள் வலியுறுத்தியும் தற்போது சற்று அவரின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இவர் தினமும் உப்புமா செய்வதை ஏடிகே மற்றும் அசீம் சுற்றிக் காட்டியுள்ளார்கள். இதனால் கடுமையாக கடுப்பாகி வீட்டினுள் கோபமாக சென்றுள்ளார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.