தன்னுடைய திருவிளையாடலை ஆரம்பித்த பெண் போட்டியாளர்! பிக்பாஸ் வீட்டில் மாற்றம்
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி அரம்பிக்கப்பட்டு பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இதில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டிருந்தார்கள்.
மேலும் இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களை மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றுவார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இருந்து சுமார் 10 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
பிக் பாஸ் மேடையில் கமல் பல தடவைகள் கூறியும் இன்று வரை தன்னுடைய உண்மை முகத்தை காட்டாமல் ரக்ஷிதா மற்றும் மைனா உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.
இவர்களின் பங்கை முறையாக கொடுக்காவிட்டால் எதிர்வரும் வாரங்களில் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்ப்படுகிறது.
டைட்டில் வின்னராகும் வாய்ப்பு
இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6ல் மக்களின் கணிப்பின் பிரகாரம் சிவின் கணேசன் டைட்டில் வின்னராக வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்து வந்தது.
மேலும் இந்த வாரம் சொர்க்கம் மற்றும் நகரம் தொடர்பான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.