நடிப்பில் ரசிகர்களை தன்வசப்படுத்தும் போட்டியாளர்! எலிமினேஷனில் ஏற்படவுள்ள மாற்றம்..
பிக் பாஸ் வீட்டில் ஏடிகே நடிப்பில் அனல் பறக்கவிட்டு வருகிறார்.
பிக் பாஸில் கொடுக்கப்படும் புதிய டாஸ்க்
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து சுமார் 50 நாட்களை கடந்துள்ள நிலையில் போட்டிகள் சூடுபிடித்துள்ளது.
அரம்பித்து ஒன்பது வாரங்களில் போட்டியாளர்களில் பெரியளவில் பங்களிப்பு காட்டாமல் தான் போட்டிகளில் பங்கெடுத்தார்கள்.
ஆனால் இந்த வாரத்தில் டாஸ்க்கில் போட்டியாளர்களின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கிறது.
பணத்தை அடிப்படையாகக் கொண்டு டாஸ்க் கொடுத்தாலே பிக் பாஸ் வீட்டில் சண்டைகள் ஏற்படும்.
போட்டியாளர்களின் பங்களிப்பு
இதனை தொடர்ந்து இந்த வாரம் போட்டியாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் மக்களுக்கு யாருக்கு வாக்களிப்பளிப்பது என்று சந்தேகிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் ஆயிஷா, விக்ரமன், ஏடிகே அந்த கதாபாத்திரமாகவே மாறி வருகிறார்கள்.
இவர்களின் நடிப்பு, பேச்சு, ஸ்டைல் எல்லாம் கதாபாத்திரமாகவே மாறியுள்ளது.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்துள்ளது.