அதிர விட்ட இலங்கை ஏடிகே! அடித்து தூக்கிய விக்ரமனின் நடனம்...வியந்து போன பார்வையாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஏலியன்ஸ் - பழங்குடியின மக்கள் டாஸ்க் நிகழ்ச்சியை சூடுப்பிடிக்க வைத்துள்ளது.
இரண்டு அணியினரும் திறமை மூலம் மகிழ்விக்க வேண்டும் சிறந்த போட்டியாளருக்கு இரண்டு அணியும் பரிசு கொடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் அறிவிப்பு விடுத்தார்.
இந்த நிலையில் ஏலியன்ஸ் அணியை மகிழ்விக்க பழங்குடியின அணியினர் பாட்டு படி நடனமாடினார்கள்.
நிஜ வேடுவர்களையும் அடித்து தூக்கிய நடனம்
அதில் இலங்கை ஏடிகே மற்றும் விக்ரமனின் அதிரடி நடனம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அதேபோல திருநங்கை சிவினும் மிகவும் அருமையாக நடினமாடி அசத்தியிருப்பார். இது குறித்த காட்சிகளை நெட்டிசன்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த நடன காட்சியை பார்க்கும் போது நிஜ வேடுவர்களே தோற்று விடுவார்கள் போல இருக்கின்றது.
#Vikraman Tribals dance along side #ADK . Performance for some time but was loud and powerful #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss6Tamil #vikraman? #vikraman #VaathiVikraman #vikramanarmy pic.twitter.com/NnsGlkIVhB
— siva (@winsiva1994) December 1, 2022
What an energetic dance by#Shivin ????
— ????? (@opinier27) December 1, 2022
Her moves damn???#BB6StarShivin #BiggBossTamil6 pic.twitter.com/gwu6zzh0cv