டைட்டானிக் படத்தில் வரும் ஒரு Scene யில் நடித்தது ஜேக் இல்லை...பல வருடம் கழித்து தெரிந்த உண்மை

Titanic Submarine
By Pavi Apr 07, 2024 08:40 AM GMT
Report

உண்மைக் கதையை திரைப்படமாக எடுக்கப்பட்ட இந்த டைட்டானிக் படத்தில் ஒரு சீசனில் காட்டப்படட்டது நடிகர் ஜேக் இல்லை என்பது பல வருடம் கழித்து தெரிய வந்துள்ளது.

Tamizha Tamizha: என்ன பிள்ளை வளர்த்திருக்கீங்க.... அரங்கத்தில் மாமியாரை கேள்வி கேட்கும் மருமகள்கள்

Tamizha Tamizha: என்ன பிள்ளை வளர்த்திருக்கீங்க.... அரங்கத்தில் மாமியாரை கேள்வி கேட்கும் மருமகள்கள்

டைட்டானிக்

டை்டானிக் படம் என்பது நம் எல்லோருக்கும் மிகவும் தெரிந்த ஒரு காதல் படமாகும். இந்த படம் எத்தனை தலைமுறை வந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளது.

டைட்டானிக் படத்தில் வரும் ஒரு Scene யில் நடித்தது ஜேக் இல்லை...பல வருடம் கழித்து தெரிந்த உண்மை | Titanic Movie Behind The Scenes Which Most Of Us

இந்த படத்தை இயக்கியவர் ஜேம்ஸ் கேமரூன் ஆவார். இந்த படத்தில் ஒரு முக்கியமான சீன் வரும் அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதில் இருக்கும் உண்மை தன்மை யாருக்கும் தெரிந்திருக்காது.

டைட்டானிக் படத்தில் வரும் ஒரு Scene யில் நடித்தது ஜேக் இல்லை...பல வருடம் கழித்து தெரிந்த உண்மை | Titanic Movie Behind The Scenes Which Most Of Us

இந்த படத்தில் படத்தின் நாயகன் ஜாக் தன்னுடன் ஒரு ஸ்கெட்ச் புக்கை வைத்திருப்பார். அதில் பிரெஞ்சு பெண்களின் ஓவியங்கள், மற்றும் பல தத்துரூபான ஓவியங்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும்.

டைட்டானிக் படத்தில் வரும் ஒரு Scene யில் நடித்தது ஜேக் இல்லை...பல வருடம் கழித்து தெரிந்த உண்மை | Titanic Movie Behind The Scenes Which Most Of Us

படத்தில் அவற்றை ஜேக் வரைவது போல் காட்டியிருப்பார்கள். ஆனால் வரைவது போல காட்டிய கை ஜேக்கினுடைய கை இல்லை. அந்த கை ஜேம்ஸ் கேமரூனின் கைகள் ஆகும்.

டைட்டானிக் படத்தில் வரும் ஒரு Scene யில் நடித்தது ஜேக் இல்லை...பல வருடம் கழித்து தெரிந்த உண்மை | Titanic Movie Behind The Scenes Which Most Of Us

ஜாக்கின் ஸ்கெட்ச்புக்கில் உள்ள அனைத்து படங்களையும் வரைந்தவர் ஜேம்ஸ் கேமரூன்தான். இவர் கலை வடிவமைப்பாளராவார். டைட்டானிக் படத்தில் அவர் வரைந்த நிர்வாண உருவப்படம் £10,000க்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டைட்டானிக் படத்தில் வரும் ஒரு Scene யில் நடித்தது ஜேக் இல்லை...பல வருடம் கழித்து தெரிந்த உண்மை | Titanic Movie Behind The Scenes Which Most Of Us

நாடோடிகள் பட நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க

நாடோடிகள் பட நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US