பேசாமல் மனதுக்குள் வேண்டுவதை நிறைவேற்றும் மௌன சித்தர்! படையெடுக்கும் மக்கள்
திருவண்ணாமலை என்றாலே சிவன் கோயில், கிரிவலம். ஆனால் அதைவிட முக்கியமானது ஒன்று சித்தர்கள்.
கிரிவலம் போகும் போதும் ஏராளமான சித்தர்கள் கூட்டத்தை நாம் அவதானிக்ககூடும்.
மனிதர்களின் நலனுக்காகவும், மனித குலம் மேம்படவேண்டும் என்ற எண்ணத்தினாலும் சித்தர்கள் பலர் குகைகளில் இருந்து வெளி உலகிற்கு வந்து மனிதர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்.
அதிலும் திருவண்ணாமலை அடிவாரத்தில் வசிக்கும் “மௌன சித்தர்” என்ற சித்தரை பார்க்க பல பக்த அடியார்கள் அவரை நோக்கி படையெடுப்பதுண்டு.
இவர் பல வருடங்கள் ஆகியும் இதுவரை அவர் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது என்று சொல்லப்படுகின்றது.
இதுவரை அவர் செய்த சித்து விளையாட்டுகள் அனைவரையும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது.
மேலும் இவரை பற்றி தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.