நெல்லையின் பாரம்பரிய கருப்பட்டி குழல் புட்டு சுவையாக எப்படி செய்வது?

Healthy Food Recipes Kerala
By Pavi Jan 20, 2026 07:56 AM GMT
Pavi

Pavi

Report

திருநெல்வேலியின் பாரம்பரிய கருப்பட்டி குழல் புட்டு, நீராவியில் வேக வைக்கப்படும் சத்தான உணவு இதை செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.

கிச்சன் பொருட்களில் அதிகமான எண்ணெய் பசை உள்ளதா? எளிய டிப்ஸ் இதோ

கிச்சன் பொருட்களில் அதிகமான எண்ணெய் பசை உள்ளதா? எளிய டிப்ஸ் இதோ

கருப்பட்டி புட்டு 

புட்டு என்பது கேரளாவில் மிகவும் பிரபலமான பாரம்பரிய காலை உணவாகும். காலப்போக்கில் இது தமிழகத்தின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் அதிகமாக பிரபலமானது.

எளிமையான பொருட்களால் தயாரிக்கப்படும் புட்டு, சத்தும் சுவையும் நிறைந்த உணவாக இருப்பதால் அனைவராலும் விரும்பப்பட்டு உண்ணப்படுகின்றது.

நெல்லையின் பாரம்பரிய கருப்பட்டி குழல் புட்டு சுவையாக எப்படி செய்வது? | Tirunelveli Traditional Karuppatti Puttu Recipe

திருநெல்வேலி பகுதியில் புட்டு தனித்துவமாக தயாரிக்கப்படுகிறது. இங்கு கருப்பட்டி மற்றும் தேங்காய் பூ கலந்து செய்யப்படும் புட்டு, இந்த பகுதியின் பாரம்பரிய சமையல் அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இயற்கை இனிப்பான கருப்பட்டி பயன்படுத்தப்படுவதால், இந்த புட்டு ஆரோக்கியத்தையும் சுவையையும் ஒருங்கே வழங்குகிறது.

நெல்லையின் பாரம்பரிய கருப்பட்டி குழல் புட்டு சுவையாக எப்படி செய்வது? | Tirunelveli Traditional Karuppatti Puttu Recipe

செய்யும் முறை

  1. இந்த புட்டு செய்ய சம்பா பச்சரிசி அல்லது வெள்ளை பச்சரிசி பயன்படுத்தப்படுகிறது. எனவே முதலில் அரிசியை நன்கு கழுவி, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  2. பின்னர் வெள்ளை துணியில் பரப்பி காய வைக்க வேண்டும். காய்ந்த அரிசியை மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்து, சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும்.
  3. தண்ணீர் தெளித்து, மாவு உதிரி உதிரியாக இருக்கும் வரை நன்கு கிளற வேண்டும். மாவு ஈரமாகவோ, கட்டியாகவோ இல்லாமல் இருந்தால் தான் நல்ல பதத்தில் புட்டு கிடைகும்.

நெல்லையின் பாரம்பரிய கருப்பட்டி குழல் புட்டு சுவையாக எப்படி செய்வது? | Tirunelveli Traditional Karuppatti Puttu Recipe

  1. இப்படி மாவை தயார் செய்து முடித்ததும் புட்டு வேக வைக்க பாத்திரத்தை தயார் செய்ய வேண்டும். இதற்கு புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
  2. நீராவி நன்றாக எழும்பும் போது, புட்டு குழலில் முதலில் இரண்டு கைப்பிடி அளவு மாவு போட வேண்டும். அதன் மேல் தேங்காய் துருவல் மற்றும் கருப்பட்டி துருவலை சேர்க்க வேண்டும்.
  3. இதே முறையில் மாவு, தேங்காய், கருப்பட்டி மாற்றி மாற்றி அடுக்கி குழலை நிரப்ப வேண்டும். பின்னர் குழலை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து சுமார் 8 நிமிடம் வேகவிட வேண்டும். 
  4. புட்டு வெந்து பின்னர் குழலிலிருந்து மெதுவாக வெளியே தள்ளி எடுத்தால், மணம்வீசும் கருப்பட்டி குழல் புட்டு தயாராகும். மேலே சிறிது நெய் ஊற்றி பரிமாறினால் சுவை மேலும் அதிகரிக்கும்.

நெல்லையின் பாரம்பரிய கருப்பட்டி குழல் புட்டு சுவையாக எப்படி செய்வது? | Tirunelveli Traditional Karuppatti Puttu Recipe

முக்கிய குறிப்பு ஒன்று 

மாவு கிளறும் போது தண்ணீருக்கு பதிலாக தேங்காய் தண்ணீர் சேர்த்தால், புட்டுக்கு கூடுதல் மணமும் இயற்கையான இனிப்பும் கிடைக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    



மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US