டிக்டாக் மூலம் காதலில் விழுந்த மகன்: யாழ்பாண தந்தை பரிதாபநிலை
srilanka
fake id
tik tok love
By Manchu
இன்றைய காலத்தில் சமூகவலைத்தளங்களில் டிக் டாக் என்ற காணொளியினை வெளியிட்டும், வலைதளங்கள் மூலம் ஏற்படும் காதல் காரணமாக பல குடும்பங்கள் இன்று தத்தளித்து வருகின்றது.
நாகரீகம் அதிக வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில், வீட்டில் பிள்ளைகளும் பல விடயங்களை மொபைல் மூலம் கற்றுக்கொள்கின்றனர்.
இன்று பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கவனித்து நல்வழியில் நடத்தாமல் இருப்பதால், அவர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக அடிமையாகி வருவதுடன் பல தவறுகளையும் செய்து வருகின்றனர்.
இங்கு யாழ்பாண இளைஞரின் மகன் ஒருவர் டிக் டாக் மூலம் முளைத்த காதலால் தலைகுனிந்து நிற்கும் காட்சியும், குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு கவனம் எடுத்து வளர்க்க வேண்டும் என்பதைக் காணொளியில் காணலாம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US