நீருக்கடியில் சென்று நொடியில் வேட்டையாடும் புலி... இதுவரை யாரும் பார்த்திராத மிக அரிய காட்சி! இப்படியுமா?
viral video
tiger
By Nivetha
சிறுத்தை மற்றும் புலி வேட்டையாடுவதில் சாமர்த்தியமான விலங்குகள். இரையை துரத்தி பிடிப்பதிலும், மெதுவாக அருகில் சென்று நொடியில் வேட்டையை பிடிப்பத்திலும் புலிக்கு நிகர் புலியே.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அடிக்கடி சொல்லும் வசனம் ‘ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது’. இந்த வசனம் புலிக்கு அப்படியே பொருந்தும்.
ஏனென்றால், புலியின் பார்வையில் இரை சிக்கிவிட்டால், அது ஓடவும் முடியாது ஓளியவும் முடியாது. மரம் ஏறத்தெரியும், வேகமாக பாய்ந்து சென்று பிடிக்கத் தெரியும். இன்னொரு விஷயம் என்னவென்றால் நீந்தவும் தெரியும்.
அதற்கு மிக சிறந்த காட்சி இது தான்.
Jaguars are excellent swimmers. @ Andru Edwards pic.twitter.com/2RwbADybH5
— Amazing Nature (@AmazingNature00) January 31, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US