பெண்களை குறி வைக்கும் தைராய்டு பிரச்சினை.. அறிகுறிகளுடன் ஆபத்துக்களையும் தெரிஞ்சிக்கோங்க

Thyroid Cancer
By DHUSHI Jan 09, 2024 03:27 AM GMT
Report

பொதுவாக “தைராய்டு” என்பது கழுத்தின் முன்பகுதியில், தொண்டையின் நடுப்பகுதிக்கு சற்று கீழே அமைந்துள்ள முக்கிய நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த சுரப்பி பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும்.

பிக் பாஸ் அர்ச்சனாவின் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் விபரம்

பிக் பாஸ் அர்ச்சனாவின் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் விபரம்

உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தை சிறப்பாக வைத்து கொள்ளும் வேலையை இந்த தைராய்டு ஹார்மோன் செய்கின்றது.

அத்துடன் சுவாசம், இதய துடிப்பு, செரிமானம் மற்றும் உடல் வெப்பநிலையை பாதிக்கும் ஹார்மோன்களையும் உருவாக்குகிறது.

தைராய்டு சுரப்பியானது தன்னுடைய வேலையை சரியாக செய்யாவிட்டால் எரிச்சல், சோர்வு, எடையில் திடீர் மாற்றங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாவிட்டால் ஹைப்போ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம், goitre மற்றும் தைராய்டு நோட்யூல்ஸ் ( thyroid nodules) ஆகிய நிலைகளில் ஆபத்துக்கள் ஏற்படும்.

ஹைப்போ தைராய்டிசம்

பெண்களை குறி வைக்கும் தைராய்டு பிரச்சினை.. அறிகுறிகளுடன் ஆபத்துக்களையும் தெரிஞ்சிக்கோங்க | Thyroid Troubles 8 Clear Signs Your Hormones

தைராய்டு ஹார்மோன்களை சரியாக உற்பத்தி செய்யவில்லை என்றால் “ஹைப்போ தைராய்டிசம் (Hypothyroidism) ” என்ற நிலை ஏற்படுகின்றது. இந்த பிரச்சினை நிலையானது, இதனால் பெண்கள்- கர்ப்பம், முதுமை, நீரிழிவு நோய், இவ்வாறான சந்தர்ப்பங்களில் மருந்துகள் எடுப்பது அவசியம்.

இப்படி இல்லாவிட்டால் தைராய்டு சுரப்பியை அகற்றி ஆப்ரேஷன் செய்து கொள்ளலாம்.

மேலும் கதிர்வீச்சு சிகிச்சை பெறலாம் ஆனால் இதிலிருந்து வரும் கதிர்கள் காரணமாக ஹார்மோன்ஸ் சமநிலையின்மை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

ஹைப்பர் தைராய்டிசம்

பெண்களை குறி வைக்கும் தைராய்டு பிரச்சினை.. அறிகுறிகளுடன் ஆபத்துக்களையும் தெரிஞ்சிக்கோங்க | Thyroid Troubles 8 Clear Signs Your Hormones

உடலின் தைராய்டு சுரப்பியானது அதிகமாக செயல்பட்டு வருவதால் “ஹைப்பர் தைராய்டிசம்” நிலை ஏற்படுகின்றது. இதனையே Graves நோய் என அழைக்கிறார்கள். இது ஒருவரின் நோயெதிர்ப்பு அமைப்பை தாக்கும்.

அறிகுறிகள்

பெண்களை குறி வைக்கும் தைராய்டு பிரச்சினை.. அறிகுறிகளுடன் ஆபத்துக்களையும் தெரிஞ்சிக்கோங்க | Thyroid Troubles 8 Clear Signs Your Hormones

1. உடல் எடை திடீரென அதிகரிப்பது அல்லது குறைவது போன்றவற்றை அவதானிக்கலாம்.

2. அடிக்கடி கவலை, சோகம் ஏற்படும். அல்லது மூட் ஸ்விங்ஸ் எனப்படும் மனநிலை மாற்றங்கள் ஏற்படும்.

3. அதிகமான தூக்க அல்லது மந்த உணர்வு மற்றும் தூக்கத்தில் தொந்தரவு இருக்கும்.

4. முடி உதிர்வு அல்லது வறண்ட சருமம் தோன்றல்.

5. மூட்டுகளில் அசௌகரியம் மற்றும் தசை பலவீனமாதல்

6. இதயம் திடீரென வேகமாக அல்லது மெதுவாக துடிப்பது போன்ற உணர்வு.

7. பெண்களில் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் அசாதாரணங்கள் அல்லது மாற்றங்கள் இதன் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

ஹார்மோன் சிகிச்சை

பெண்களை குறி வைக்கும் தைராய்டு பிரச்சினை.. அறிகுறிகளுடன் ஆபத்துக்களையும் தெரிஞ்சிக்கோங்க | Thyroid Troubles 8 Clear Signs Your Hormones

  • ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி
  • ஆன்டி-தைராய்டு மருந்துகள்
  • பீட்டா-பிளாக்கர்ஸ்
  • ரேடியோ ஆக்டிவ் அயோடின் தெரபி
  • அறுவை சிகிச்சை     
பெண்களை குறி வைக்கும் தைராய்டு பிரச்சினை.. அறிகுறிகளுடன் ஆபத்துக்களையும் தெரிஞ்சிக்கோங்க | Thyroid Troubles 8 Clear Signs Your Hormones

வாழ்க்கையில் மர்மமாக இருக்கும் ராசியினர்... இவங்க நினைக்கிறதை கண்டுபிடிக்கவே முடியாது

வாழ்க்கையில் மர்மமாக இருக்கும் ராசியினர்... இவங்க நினைக்கிறதை கண்டுபிடிக்கவே முடியாது

புளியமரத்தில் பேய்கள் இருப்பது உண்மையா? ஏன் பறவைகள் கூட இதில் ஓய்வெடுப்பதில்லை...

புளியமரத்தில் பேய்கள் இருப்பது உண்மையா? ஏன் பறவைகள் கூட இதில் ஓய்வெடுப்பதில்லை...

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

     

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US