தைராய்டு பிரச்சினையை உங்கள் பக்கமே வராமல் செய்யும் பழங்கள்: என்னென்ன தெரியுமா?

Thyroid Cancer Manithan Healthy Food Recipes
By Rinosharai Apr 02, 2023 10:47 AM GMT
Report

எமது உடலில் இருக்கும் பலவகையான சுரப்பிகளில் உள்ளன. அதில் தொண்டைப் பகுதியில் குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி, இரு பக்கமும் படர்ந்து இரண்டு சிறகுகள் போல அமைந்திருப்பது தான் தைராய்டு சுரப்பி.

உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றப் பணிகளுக்குத் தேவையான முதன்மை நாளமில்லா சுரப்பி இது. இதன் எடை 12 லிருந்து 20 கிராம்வரை தான் இருக்கும்.

இந்த தைராய்டு சுரப்பி குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பின் உறுதி, தசையின் உறுதி, புத்திக்கூர்மை என்பவற்றுக்கு காரணமாக இருக்கின்றது.

தைராய்ட் பிரச்சினையை விரட்டும் உணவுகள்

தைரோய்டு பிரச்சினை அயோடின் சத்துக் குறைப்பாடு காரணமானமாகவும், பரம்பரை பரம்பரையாக வருவது, போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பக்காலத்தில் தாய் சந்திக்கும் மன ரீதியிலான பிரச்சனைகள், தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, அடிக்கடி எமோஷனல் ஆகி ஸ்ட்ரஸ்க்கு உள்ளாவது, உடலுழைப்பு இல்லாமல் இருப்பது போன்றவை தான் இந்தப் பிரச்சினை ஏற்படக் காரணம்.

இதனை சரிசெய்துக் கொள்ள இவ்வாறான உணவுப் பழக்கவழக்கங்களை எடுத்துக் கொண்டால் தைராய்டு பிரச்சினை உங்கள் பக்கமே வராது.

உண்ணவேண்டிய உணவுகள்

தைராய்ட் பிரச்சினையை விரட்டும் உணவுகள்

இந்த நோய்க்கு ஆப்பிள் நல்லது, இதற்கு ஆப்பிள் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக நம்மை வாழ வைக்கும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பெர்ரிகளை உண்ணலாம் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்.

செலினியம் அதிகம் உள்ள காளான், பூண்டு உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். பசலையில் அர்ஜினின், லியூசின், ஐஸோலியூசின், லைசின், திரியோனின் மற்றும் டிரிப்டோபேன் ஆகிய அமினோ அமிலங்களும் பல்வேறு வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கி உள்ளன.

தைராய்ட் பிரச்சினையை விரட்டும் உணவுகள்

இவற்றோடு சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, கரோட்டினாயிட்ஸ், ஆர்கானிக் அமிலங்கள், வைட்டமின் கே போன்ற ஏராளமான சத்துக்கள் இருப்பதால் இந்த நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

மேலும், முட்டை, தானியங்கள், தேங்காய் எண்ணெய், உருளைக் கிழங்கு, கடல் உணவுகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த தைராய்டு உங்களிடம் இருந்து வெகு தூரம் போய்விடும்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US