மூக்கடைப்பு பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு தரும் தூதுவளை ரசம்- எத்தனை தடவை குடிக்கணும்?

Cold Fever Healthy Food Recipes
By DHUSHI Dec 08, 2024 05:12 AM GMT
Report

பொதுவாக மூலிகைகளை உணவாக சாப்பிடுபவர்களுக்கு கண்டிப்பாக தூதுவளை பற்றி தெரிந்திருப்பார்கள்.

வழவழப்பான வெண்டக்காயில் இருக்கும் 3 அதிசய பலன்கள்! யாரெல்லாம் சாப்பிட வேண்டும்?

வழவழப்பான வெண்டக்காயில் இருக்கும் 3 அதிசய பலன்கள்! யாரெல்லாம் சாப்பிட வேண்டும்?

சித்த மருத்துவத்தில் தூதுவளை நெய் என்னும் சிறப்பு மருந்து உண்டு .இது சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.

தூதுவளை உடல் ஆரோக்கியத்துக்கு எப்படி உதவுகிறது என்பது குறித்த ஆராய்ச்சிகள் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

தூதுவளை மருந்துகளோடு சேர்த்து எடுக்கும் போது நோய் தாக்கம் விரைவாக சரியாகிவிடும் என நம்புகிறார்கள்.

குளிர் காலத்தில் கட்டாயம் கொய்யா பழம் சாப்பிடுங்க... இந்த 4 நோய்க்கு தீர்வு கிடைக்கும்

குளிர் காலத்தில் கட்டாயம் கொய்யா பழம் சாப்பிடுங்க... இந்த 4 நோய்க்கு தீர்வு கிடைக்கும்

இவ்வளவு சிறப்புக்களை கொண்ட தூதுவளையில் எப்படி ரசம் செய்து குடிக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.     

தூதுவளை ரசம்

மூக்கடைப்பு பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு தரும் தூதுவளை ரசம்- எத்தனை தடவை குடிக்கணும்? | Thuthuvalai Rasam Recipe And Benefits

தேவையான பொருட்கள் ​

  • தூதுவளை இலை- ஒரு கைப்பிடி
  • பூண்டு- 5 முதல் 8 பற்கள்
  • வரை ​புளி - எலுமிச்சை அளவு
  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  • வரமிளகாய் - 2
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • தனியா - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் - அரை டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • கறிவேப்பிலை - தேவைக்கு
  • கொத்துமல்லித்தழை - தேவைக்கு
  • தாளிக்க கடுகு, எண்ணெய்- தேவையான அளவு 

செய்முறை

மூக்கடைப்பு பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு தரும் தூதுவளை ரசம்- எத்தனை தடவை குடிக்கணும்? | Thuthuvalai Rasam Recipe And Benefits

  • தூதுவளை இலையின் பின்புறம் இருக்கும் முட்களை நீக்கிவிட்டு, உரலில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
  • குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தூதுவளை இலையை அரைத்து சாறை மட்டும் வடிகட்டி கொள்ளலாம். பின்னர், புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
  • இதனை தொடர்ந்து, சுத்தமான மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், தனியா, வரமிளகாய் ஒன்று மட்டும் சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வரமிளகாய் ஒன்று கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், அதனுடன் இடித்து வைத்த தூதுவளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு, புளிகரைசல், மஞ்சள் தூள் சேர்க்கவும், புளிக்கரைச்சல் கொதித்து வரும் போது அரைத்து வைத்திருக்கும் பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து இறக்கவும்.
  • கடைசியாக தேவை ஏற்பட்டால் கொத்துமல்லித்தழை தூவி இறக்கினால் காரசாரமான தூதுவளை ரசம் தயார்!

முக்கிய குறிப்பு

தூதுவளை ரசம் வாரத்திற்கு 3 தடவைகள் குடிக்கலாம். 

மூக்கடைப்பு பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு தரும் தூதுவளை ரசம்- எத்தனை தடவை குடிக்கணும்? | Thuthuvalai Rasam Recipe And Benefits

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US