மகர ராசியில் நுழையும் சுக்கிரனால் செழிப்படையபோகும் மூன்று ராசிகள் இவர்கள்தான்
சுக்கிர பகவான் நவிரகங்களின் சொகுசுநாயகனாக விளங்குகிறார். வருகின்ற மார்ச் மாதம் இவர் கும்ப ராசிக்கு இடமாற்றம் செய்கிறார்.
அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரும் சுக்கிரன் அவர் இருக்கும் இடத்தை மாதத்திற்கு ஒரு முறை மாற்ற கூடியவர். இவரின் இடமாற்றத்தால் சில ராசிகளுக்கு நேர்மறையான தாக்கங்கள் உண்டாகும்.
அந்த வகையில் மார்ச் மாதம் இவர் கும்ப ராசிக்கு இடம்பெயர இருப்பதால் மூன்று ராசிகள் மிகவும் செல்வ செழிப்புடன் இருக்க போகிறது.
சுக்கிரன் ஆடம்பரம், செழிப்பு, செல்வம் உள்ளிட்டவைகளை அள்ளி வழங்குபவராக இருக்கிறார். எனவே இந்த இடமாற்றம் எந்தெந்த இராசிகளுக்கு செல்வம் கிடைக்கப்போகிறது என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1.மேஷம்
சுக்கிர பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றத்தால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் முடியும்.
நீங்கள் ஆன்மீகத்தில் அதிக ஆர்வமாக இருப்பீர்கள்.உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
2.தனுசு
சுக்கிரன் கும்ப ராசியில் இடமாற்றம் செய்யப்போவதால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும்.நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
வியாபாரம் செய்தால் அதில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். நீண்ட நாட்கள் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் நல்ல செய்தி கிடைக்கும். வீட்டு வசதிகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.
3.கும்பம்
சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு பல புதிய வாய்ப்புக்களை தேடி தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் வரும். வெளிநாடு செல்வதற்கான ஆர்வத்தில் அதற்கான முயற்சிகள் எடுப்பீர்கள்.
வியாபாரத்தில் திருப்தியான லாபம் கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.