இடம் பெயரும் மூன்று கிரகங்கள்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? இந்த ராசிக்கு துரதிஷ்டம்?

Horoscope Astrology
By Vinoja Sep 02, 2024 03:49 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக கிரங்கள் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களில் மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. 

அந்த வகையில் இந்த மாதத்தில் 3 கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுப்போகின்றது. அறிவுக்கூர்மை மற்றும் திறமையான பேச்சுக்கு உரிய கிரகமான புதன் கிரகமானது செப்டம்பர் 4 முதல் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம்பெயரப்போகின்றது. 

இடம் பெயரும் மூன்று கிரகங்கள்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? இந்த ராசிக்கு துரதிஷ்டம்? | Three Planets Transit Which Zodiac Signs Get Luck

அதே சமயம் கிரகங்களின் அதிபதியாக திகழும் சூரியன் செப்டம்பர் 16ஆம் திகதி முதல் கன்னி ராசிக்கு இடம்பெயரப்போகின்றது.  சூரியனின் குறித்த இடப்பெயர்வு காரணமாக கன்னி ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன் இடையே ஒரு இணைப்பு ஏற்படப்போகின்றது. 

அது மட்டுமன்றி உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக விளங்கும் சுக்கிரன் செப்டம்பர் 23ஆம் திகதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்கின்றார்.

இடம் பெயரும் மூன்று கிரகங்கள்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? இந்த ராசிக்கு துரதிஷ்டம்? | Three Planets Transit Which Zodiac Signs Get Luck

குறித்த ராசி மாற்றங்களால் எந்தெந்த ராசியினர் சுப பலன்பகளை பெறப்போகின்றார்கள் எனவும் எந்த ராசியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் இந்த பதிவில் பார்க்கலாம். 

சனியின் நட்சத்திர பெயர்ச்சி: பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

சனியின் நட்சத்திர பெயர்ச்சி: பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?


சிம்மத்தில் புதன் பெயர்ச்சி

இடம் பெயரும் மூன்று கிரகங்கள்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? இந்த ராசிக்கு துரதிஷ்டம்? | Three Planets Transit Which Zodiac Signs Get Luck

கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன்  இந்த மாதம் 4 ஆம் திகதி  சிம்ம ராசிக்கு இடம் பெயர்கிறார். தொடர்ந்து  செப்டம்பர் 23ஆம் திகதி கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகின்றார். 

சுப பலன்கள் பெறும் ராசியினர்: ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் மகரம்

அசுப பலன்கள் பெறும் ராசியினர்: மேஷம், மிதுனம், கடகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம்

கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி

இடம் பெயரும் மூன்று கிரகங்கள்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? இந்த ராசிக்கு துரதிஷ்டம்? | Three Planets Transit Which Zodiac Signs Get Luck

சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசி மாற்றத்தை நிகழ்த்திக்கொண்டே இருப்பார்.  இது சூரிய சங்கராந்தி என் குறிப்பிடப்படுகின்றது. எதிர் வரும் செப்டம்பர் 16 ஆம் திகதி சூரிய பகவான் கன்னி ராசிக்கு இடம் பெயரப்போகின்றார். 

அதனை தொடர்ந்து  செப்டம்பர் 26 ஆம் திகதி ஹஸ்தா நட்சத்திரத்திற்கும், அக்டோபர் 10 ஆம் திகதி சித்ரா நட்சத்திரத்திற்கும் இடப்பெயர்ச்சி அடைய போகின்றார். பின்னர் அக்டோபர் 17 ஆம் திகதி அன்று துலாம் ராசிக்குள் இடப்பெயர்ச்சி அடைய போகின்றார். 

சுப பலன்கள் பெறும் ராசியினர்: ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் கும்பம்

அசுப பலன்கள் பெறும் ராசியினர்: மேஷம், விருச்சிகம், தனுசு, மகரம் மற்றும் மீனம்

துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி

இடம் பெயரும் மூன்று கிரகங்கள்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? இந்த ராசிக்கு துரதிஷ்டம்? | Three Planets Transit Which Zodiac Signs Get Luck

சிற்றின்பங்களின் அதிபதியான சுக்கிரன் எதிர்வரும்  செப்டம்பர் 18 ஆம் திகதி ,கன்னி ராசியிலிருந்து விலகி துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார். 

சுப பலன்கள் பெறும் ராசியினர்: மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு மற்றும் மகரம்

அசுப பலன்கள் பெறும் ராசியினர்: கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் மீனம்

ராஜவாழ்கை வாழ்வதற்காகவே பிறப்பெடுத்த ஆண் ராசியினர் இவர்கள் தானாம்.... உங்க ராசி என்ன?

ராஜவாழ்கை வாழ்வதற்காகவே பிறப்பெடுத்த ஆண் ராசியினர் இவர்கள் தானாம்.... உங்க ராசி என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Markham, Canada

16 Aug, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Kirchheim Unter Teck, Germany

16 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Basel, Switzerland

15 Sep, 2023
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், அளவெட்டி

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
31ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மேற்கு, Burgdorf, Switzerland

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

12 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தனங்கிளப்பு, உருத்திரபுரம், பெரியமாவடி, மடத்தடி, மீசாலை, Toronto, Canada

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, மலேசியா, Malaysia

09 Sep, 2019
மரண அறிவித்தல்

சுன்னாகம், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, Vaughan, Canada

10 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரித்தானியா, United Kingdom

14 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Paris, France, Scarborough, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarborough, Canada

11 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US