சிகையலங்கார நிபுணர் அழகிய பெண்ணுக்கு செய்த அசிகமான காரியம்.... கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
viral video
By Nivetha
பிரபல சிகையலங்கார நிபுணரின் அருவெறுக்கத்தக்க செயல் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற கோரிக்கைகளும் வலுக்கின்றன.
பிரபல சிகையலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப் ஒரு பெண்ணின் தலைமுடியை ஸ்டைல் செய்யும் போது அவரது தலையில் எச்சில் துப்பியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேவேளை, ஏன் அவர் அப்படி செய்தார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
This video is too disgusting to post. But I think this should reach everyone! Shame on you #JavedHabib pic.twitter.com/aP9HJjYiJ9
— Vikas Pandey (@MODIfiedVikas) January 6, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US